நாடு முழுதும் 10-ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தும் பந்த்-க்கு திமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல், மற்றும் டீசல் விலை லிடடர் 100 ரூபாயை நோக்கி நெருங்குவது வேதனை அளிப்பதாகவும் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை மக்களை சேரவிடாமல் அரசு தடுப்பதாகவும் கூறியுள்ளார்.
This topic was modified 2 years, 4 months ago by Kalyanaraman M.