இரட்டை இல்லை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அரவிந்த்குமார் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் இன்று முதல் விசாரிப்பார் என பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது.