தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்துக்கு ஏற்கனவே 3 மாதம் அவகாசம் தந்த நிலையில் காலஅவகாசத்தை நீட்டியது தமிழக அரசு.
This topic was modified 2 years, 4 months ago by Kalyanaraman M.