ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பொன்.ராதாகிருஷ்ணன்

Forums Inmathi News ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பொன்.ராதாகிருஷ்ணன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12299
    Inmathi Staff
    Moderator

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்பது குறித்த முழு விவரங்கள் எனக்கு தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றியும், பெட்ரோல், டீசல், விலை உயர்வு குறித்தும் தனக்கு தெரியாது என்று பொன்ராதாகிருஷ்ணன் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This