குட்கா வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது

Forums Inmathi News குட்கா வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12297
  Inmathi Staff
  Moderator

  குட்கா வழக்கில் சிபிஐ 7 பேரை கைது செய்துள்ளது. இதில் குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  இன்று காலை இடைத்தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ், உமாஷங்கர் குப்தா இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்குமார், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This