நவ.1 முதல் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வழங்க போக்குவரத்து துறை திட்டம்

Forums Inmathi News நவ.1 முதல் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வழங்க போக்குவரத்து துறை திட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12296
    Inmathi Staff
    Moderator

    தமிழகத்தில் வருகிற நவம்பர் 1 முதல் லைசன்ஸ், ஆர்.சி.புக்.,வரி, காப்பீடு ஆகிய விவரங்கள்  ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வழங்க வட்டார போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.போலீசாரின் வாகன சோதனையின் போது பல ஆவணங்களை காண்பிக்க வேண்டியுள்ளது. இனி வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை தனித்தனி ஆவணங்களாக வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This