முல்லை பெரியாறு அணை: சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு தேவையில்லை என உச்சநீதிமன்றம்

Forums Inmathi News முல்லை பெரியாறு அணை: சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு தேவையில்லை என உச்சநீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12295
    Inmathi Staff
    Moderator

    முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை தொடர்ந்து 139 அடியாக பராமரிக்க உத்தரவிடக் கோரிய கேரள அரசு மற்றும் ரசூல் ராய் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This