குட்கா ஊழல் விவகாரம்:ஆய்வாளர் சம்பத்குமார் வீட்டிற்கு சீல்

Forums Inmathi News குட்கா ஊழல் விவகாரம்:ஆய்வாளர் சம்பத்குமார் வீட்டிற்கு சீல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12294
    Inmathi Staff
    Moderator

    குட்கா முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் சம்பத்குமார் வீட்டை சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டை சீல் வைத்தனர். நேற்றையதினம் டிஜிபி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்ட நிலையில், ஆய்வாளர் சம்பத்குமாரின் வீடு சீல் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This