சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜூலை மாதம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் உள்ள 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.