பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

Forums Inmathi News பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12270
  Kalyanaraman M
  Keymaster

  தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உட்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது போன்றே, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸும்  கோரிக்கை விடுத்துள்ளார்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This