ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம்

Forums Inmathi News ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12261
  Inmathi Staff
  Moderator

  ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This