அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடன் சந்திப்பு

Forums Inmathi News அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடன் சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12244
    Inmathi Staff
    Moderator

    குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்திய நிலையில் இரவு எட்டு மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சரிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அறிவுறுத்தக் கூடும் என பல்வேறு ஊகங்களும் இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This