முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 9 மணி நேரமாக தொடரும் சிபிஐ சோதனை

Forums Inmathi News முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 9 மணி நேரமாக தொடரும் சிபிஐ சோதனை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12232
  Inmathi Staff
  Moderator

  குட்கா ஊழல் தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 9 மணி நேரமாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை முகப்பேரில் டி.ஜி.பி. ராஜேந்திரன் வீட்டில் 11 மணி நேரம் நடைபெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This