சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய செப்.20 வரை டெண்டர் விட தடை

Forums Inmathi News சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய செப்.20 வரை டெண்டர் விட தடை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12197
  Inmathi Staff
  Moderator

  சத்துணவு முட்டை கொள்முதலில் தமிழக அரசு வரும் செப். 20-ம் தேதி வரை டெண்டர் பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்ட தமிழக அரசு  பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This