குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் மற்றும் டிஜிபி வீடு என 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

Forums Inmathi News குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் மற்றும் டிஜிபி வீடு என 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12184
  Inmathi Staff
  Moderator

  தமிழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வவீடு, டிஜிபி ராஜேந்திரனின் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. இந்த சோதனையானது குட்கா ஊழல் தொடர்பாக நடைபெறுவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • This topic was modified 2 years, 9 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This