சோபியாவின் செயல் விளம்பரம் தேடும் நோக்கமுடையது என அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News சோபியாவின் செயல் விளம்பரம் தேடும் நோக்கமுடையது என அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12149
    Inmathi Staff
    Moderator

    கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று ஒழிக என்று கோஷமிடுவதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை நொச்சிக்குப்பத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், சோபியாவின் செயல் விளம்பரம் தேடும் நோக்கமுடையது என விமர்சித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This