நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் : போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

Forums Inmathi News நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் : போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12146
    Inmathi Staff
    Moderator

    நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு பேருந்துகளை உயிரிழப்பு ஏற்படுத்தாமலும், டீசல் சிக்கனமாகவும் இயக்கிய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் கிளை மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கிய பின் பேசிய அமைச்சர் எம்.ஆ.விஜயபாஸ்கர், சென்னை மாநகரத்தில் முதற்கட்டமாக ஏசி வசதியுடன் 80 பேட்டரி பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This