டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் இடைக்கால அறிக்கை தாக்கல்செய்ய கோர்ட்உத்தரவு

Forums Communities Education டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் இடைக்கால அறிக்கை தாக்கல்செய்ய கோர்ட்உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12063
    Inmathi Staff
    Moderator

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் இடைக்கால அறிக்கையை மத்திய குற்றப் பிரிவு  புதன்கிழமை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப் பிரிவு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதாகவும், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This