பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய நட்சத்திர மீன்

Forums Communities Fishermen பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய நட்சத்திர மீன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12061
    Inmathi Staff
    Moderator

    பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு நாட்டுப் படகில் 5 மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அதில் மீனவர்களின் வலையில் அபூர்வ நட்சத்திர மீன் ஒன்று சிக்கியிருந்தது. இறந்த நிலையில் கிடந்த அந்த நட்சத்திர மீனை மீனவர்கள் கடற்கரையில் வீசி விட்டு சென்றனர். கடற்கரையில் கிடந்த அந்த நட்சத்திர மீனை கையில் எடுத்து வைத்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், கல்லூரி மாணவிகளும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து செல்போனில் படம் எடுத்து சென்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This