கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி

Forums Communities Education கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கையாள ஆசிரியர்களுக்கு பயிற்சி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12055
  Inmathi Staff
  Moderator

  கற்றல் குறைபாடுள்ளமாணவர்களை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது.

  தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா என்ற அமைப்பு சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் பயிற்சியை நடத்துகிறது.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This