அதிமுக அர்சை கலைத்து ஸ்டாலின் முதல்வராக துடிப்பதாக அமைச்சர் வேலுமணி பேச்சு

Forums Inmathi News அதிமுக அர்சை கலைத்து ஸ்டாலின் முதல்வராக துடிப்பதாக அமைச்சர் வேலுமணி பேச்சு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12028
    Inmathi Staff
    Moderator

    அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நடக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஆனைமலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேலுமணி, திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் மக்களுக்கு 3 மடங்கு நல திட்டங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This