கலைஞர் நினைவஞ்சலி பேரணிக்கு ஒரு லட்சம் பேர் வருவர் என முக அழகிரி

Forums Inmathi News கலைஞர் நினைவஞ்சலி பேரணிக்கு ஒரு லட்சம் பேர் வருவர் என முக அழகிரி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12027
    Inmathi Staff
    Moderator

    கலைஞர் நினைவஞ்சலி பேரணியில் ஆரவாரம் இன்றி பங்கேற்க வேண்டும் என மு.க. அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் தலைவரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன் என்று கூறினார்.

    அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், 5ஆம் தேதி அமைதிப் பேரணியில் எந்தவித ஆரவார, ஆர்ப்பாட்டங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This