சென்னையில் வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதையொட்டி, மீஞ்சூர் அருகே நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறினார்.