இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் இலவச எம்ஆர்ஐ ஸ்கேன்அதிகம் என அமைச்சர் விஜயபாஸ்கர்

Forums Inmathi News இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் இலவச எம்ஆர்ஐ ஸ்கேன்அதிகம் என அமைச்சர் விஜயபாஸ்கர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12016
  Inmathi Staff
  Moderator

  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இலவசமாக எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவை தொடங்கிவைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This