தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

Forums Inmathi News தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12013
    Inmathi Staff
    Moderator

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பினார்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக, அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

    விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று காலை சுமார் 10 மணியளவில் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, விஜயகாந்த் உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This