3 அடுக்கு வலைக்கான தடையை விலக்க மீனவர்கள் கோரிக்கை

Forums Communities Fishermen 3 அடுக்கு வலைக்கான தடையை விலக்க மீனவர்கள் கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12001
  Inmathi Staff
  Moderator

  குமரி மாவட்டத்தில் 3 அடுக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என அறிவிப்பை குமரி மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குமரி மீனவர்கள் கலெக்டர் வடனேராவை நேரில் சந்தித்து வலியுறித்தினர்.

  இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே 3 அடுக்கு வலை பயன்படுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும் 3 அடுக்கு வலை பயன்படுத்துவது குறித்து  இன்று முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This