ஆக்கப்பூர்வ செயல்களில் மாணவர்கள் கவனம் செலுத்த சென்னை கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரை

Forums Inmathi News ஆக்கப்பூர்வ செயல்களில் மாணவர்கள் கவனம் செலுத்த சென்னை கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11907
    Inmathi Staff
    Moderator

    சென்னை மாநிலக் கல்லூரிக்கு சென்ற மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அவர்கள் மத்தியில் உரையாற்றினார். மாணவர்கள் ஆர்வத்தோடு படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று தெரிவித்த அவர், கற்றுக்கொள்ளும் கலைகள் வாழ்க்கையில் எப்போதும் உதவும் என்று கூறினார்.
    <p style=”text-align: right;”>படிக்கும்போதே நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாக கூறுவதாக அவர் தெரிவித்தார். யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமே கெட்டபெயர் ஏற்படுகிறது என்ற அவர், ஆக்கபூர்வமான செயல்களில் மனதை செலுத்துமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்</p>

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This