காவிரியில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை :ராமதாஸ் கோரிக்கை

Forums Inmathi News காவிரியில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை :ராமதாஸ் கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11906
  Inmathi Staff
  Moderator

  <p style=”text-align: left;”>காவிரி ஆற்றில் 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.</p>
  <p style=”text-align: left;”>கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
  </p>

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This