இடைத்தேர்தலில் போட்டியிட தயக்கம் இல்லை என கமலஹாசன்

Forums Inmathi News இடைத்தேர்தலில் போட்டியிட தயக்கம் இல்லை என கமலஹாசன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11898
    Kalyanaraman M
    Keymaster

    இடைத்தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு தயக்கமும் இல்லை என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

    மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது அவரது கருத்து கமல்ஹாசன் என்று கூறிய கமலஹாசன், கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், ஆனால், தாம் அதில் பங்கேற்கவில்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This