முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு : ஸ்டாலின் ஆஜராக கோர்ட் உத்தரவு

Forums Inmathi News முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு : ஸ்டாலின் ஆஜராக கோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11897
    Kalyanaraman M
    Keymaster

    திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தி.மு.க.சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து  அவதூறாகப் பேசியதாக திருச்சி அரசு வழக்கறிஞர் சம்பத் குமார்  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 29-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This