குந்துக்கால் மீன் பிடி இறங்கு தளம் 2019 முதல் செயல்பாட்டுக்கு வரும் : ஆட்சியர்

Forums Communities Fishermen குந்துக்கால் மீன் பிடி இறங்கு தளம் 2019 முதல் செயல்பாட்டுக்கு வரும் : ஆட்சியர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11892
    Kalyanaraman M
    Keymaster

    பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளம் 2019 இல் செயல்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது, ரூ.70 கோடி செலவில் குந்துகால் பகுதியில் மீன் பிடி இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதன் மூலம் இம்மாவட்ட மக்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள், இந்த மீன் பிடி இறங்கு தளம் 2019 இல் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This