நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Forums Inmathi News நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11872
    Kalyanaraman M
    Keymaster

    நீட் தேர்வின் போது, தமிழ் வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் இருந்த நிலையில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கேட்டு மார்க்ஸிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மாணர்வர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம், இன்று அதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கவுன்ஸிலிங்க் முடிந்து விட்டதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது எனக் கூறி கருணை மதிப்பெண் வழங்குவதை நிராகரித்தது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This