ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடீர் திருப்பம்

Forums Inmathi News ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடீர் திருப்பம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11851
  Inmathi Staff
  Moderator

  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு.

  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுத் தாக்கல்.

  இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை – மனுவில் தமிழக அரசு.

  முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஆலையை மூடினோம், நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளித்தால் ஆலையை செயல்படுத்த முற்படுவார்கள்.
  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டபோதும் 2600 பேரை வேலையை விட்டு நீக்காததால் நாளொன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This