டி.டி.வி மீது ஒ.பி.எஸ் குற்றச்சாட்டு

Forums Inmathi News டி.டி.வி மீது ஒ.பி.எஸ் குற்றச்சாட்டு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11849
    Inmathi Staff
    Moderator

    அ.தி.மு.க வை மீண்டும் சசிகலா குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டி.டி.வி.தினகரன் முயல்கிரார் ஆனால் ஒருனாளும் அது வெற்றிபெறாது என்று துனை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூரியுள்ளார்.

    மதுரை திருப்பரம்குன்ற்றத்தில் செய்தியாளரை சந்த்தித ஓ.பி.எஸ் அமைசரவையில் மாற்றம் வரலாம் என சொல்லப்படுவதை குறித்த கேல்விக்கு அமைச்சரவை மாற்றம் என்பது புதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம்,ஆகயால் அதைப்பற்றி கருத்து கூற விரும்பவில்லை என ஓ.பி.எஸ் பதிலளித்தார். ஆர்.கே.நகரைப் போல திருப்பரங்குன்றம், திருவாரூரிலும் வெற்றிபெறுவோம் என டிடிவி தினகரன் கூறியது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மிகப்பெரிய தர்மயுத்தத்தை நடத்தி அந்த குடும்பத்தில் இருந்து அதிமுக விடுதலை பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.

    மீண்டும் டி டி வி அ.தி.மு.க வில் சேர்க்கபடுவாரா என்ற கேள்விக்கு அந்த கேள்வியை தவிர்க்குமாறும், அதற்கு தன்னிடமிருந்து பதிலைப் பெற முடியாது என்றும் அவர் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This