மாற்றலாகி வந்த வேகத்தில் குந்துக்கால் துறைமுகப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

Forums Communities Fishermen மாற்றலாகி வந்த வேகத்தில் குந்துக்கால் துறைமுகப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11838
    Inmathi Staff
    Moderator

    மதுரைக் கலெக்டராக இருந்தவர் வீரராகவ ராவ். இவர் சமீபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றார். இந்நிலையில், இன்று குந்துகால் பகுதியில் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

    குந்துகால் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டுமென்பது அப்பகுதி மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், புதிதாக மாற்றலாகி வந்த கையோடு, அப்பகுதியை பார்வையிட வந்த கலெக்டரின் நடவடிக்கை நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This