கொள்ளிடம் அணையில் எஞ்சிய மதகுகளிலும் விரிசல்

Forums Inmathi News கொள்ளிடம் அணையில் எஞ்சிய மதகுகளிலும் விரிசல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11831
  Inmathi Staff
  Moderator

  முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மேலும் சில மதகுகளிலும்,  அணையின் அடித்தளத்திலும் விரிசல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கான்கிரீட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This