முதுபெரும் மார்க்ஸிஸ்ட் தலைவர் சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்

Forums Inmathi News முதுபெரும் மார்க்ஸிஸ்ட் தலைவர் சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11810
    Inmathi Staff
    Moderator

    இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரான சங்கரய்யாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான சங்கரையாவுக்கு தற்போது 97 வயது. இவரது வீடு சென்னை குரோம்பேட்டையில் உள்ளது.

    தி.மு.க.தலைவரக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சங்கரையாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தி.மு.க. பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகனும் சங்கரையாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This