பாஜகவுடன் திமுக கூட்டணி என்ற சந்தேகம் தீர்ந்ததாக திருநாவுக்கரசர்

Forums Inmathi News பாஜகவுடன் திமுக கூட்டணி என்ற சந்தேகம் தீர்ந்ததாக திருநாவுக்கரசர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11809
    Inmathi Staff
    Moderator

    திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காவிமயத்தை விரட்டியடிப்போம் என ஸ்டாலின் கூறியதை வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திமுக புகழஞ்சலிக் கூட்டத்திற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வராவிட்டால் அந்த கட்சிக்கு தான் நஷ்டம் எனக் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This