நாட்டின் வில்லன் ஸ்டாலின் என ஆர்.பி.உதயகுமார்

Forums Inmathi News நாட்டின் வில்லன் ஸ்டாலின் என ஆர்.பி.உதயகுமார்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11808
  Inmathi Staff
  Moderator

  நாட்டின் வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

  திருவண்ணாமலையில், கடந்த 5 நாட்களாக அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில்  பேசிய போது உதயகுமார் இவ்வாறு பேசினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This