காரைக்கால் மீன் பிடித்திருவிழாவில் பிடிக்கப்பட்ட ஒரு டன் கொடுவா மீன்கள்

Forums Communities Fishermen காரைக்கால் மீன் பிடித்திருவிழாவில் பிடிக்கப்பட்ட ஒரு டன் கொடுவா மீன்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11778
    Inmathi Staff
    Moderator

    காரைக்கால் ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில், நடந்த மீன்பிடி திருவிழாவில் ஒரு டன் கொடுவா மீன்கள் சிக்கியது

    காரைக்கால் கருக்களாச்சேரி கிராமத்தில் இயங்கிவரும் ராஜீவ்காந்தி நீர்வாழ் ஊயிரின வளர்ப்பு மையத்தில், மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கடந்த ஓராண்டாக வளர்க்கப்பட்ட கொடுவா மீன் விவசாயிகள் முன்னிலையில் பிடிக்கப்பட்டது. விழாவை ராஜீவ்காந்தி நீர்வாழ் ஊயிரின வளர்ப்பு மையத் தலைவர் ஜெயதிலக் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் கேசவன், மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This