முதல்வர் எடப்பாடியுடன் மதுசூதனன் சந்திப்பு

Forums Inmathi News முதல்வர் எடப்பாடியுடன் மதுசூதனன் சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11761
    Kalyanaraman M
    Keymaster

    சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்  சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற மதுசூதனன், அங்கு முதல்வரை சந்தித்து பேசினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This