பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலை நோக்கு திட்டம் வெளியீடு

Forums Inmathi News பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலை நோக்கு திட்டம் வெளியீடு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11758
    Kalyanaraman M
    Keymaster

    பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலைநோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்குத் திட்டத்தில் பேரிடர் பாதிப்புகள் அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், தடுப்பு மற்றும் தணிப்பதற்கான நடவடிக்கைகள், சீரமைப்பு, இழப்பீடு, மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகளை திட்டமிடல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This