கருணாநிதியைப் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு தடையாக இருக்காது என அமைச்சர்

Forums Inmathi News கருணாநிதியைப் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு தடையாக இருக்காது என அமைச்சர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11711
  Kalyanaraman M
  Keymaster

  திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை. கருணாநிதி படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அரசு தடையாக இருக்காது என அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This