பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர்

Forums Inmathi News பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11700
    Kalyanaraman M
    Keymaster

    ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 7 தங்கம், 10 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This