டிஜிபி அலுவலகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விசாகா கமிட்டி ஆலோசனை

Forums Inmathi News டிஜிபி அலுவலகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விசாகா கமிட்டி ஆலோசனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11687
    Kalyanaraman M
    Keymaster

    டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தலைமையில் விசாகா கமிட்டி கூட்டம் டிஜிபி அலுவலகத்தில் நடந்தது. இதில் விசாகா கமிட்டி தலைவர் சீமா அகர்வால் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புகாருக்கு உள்ளான நபரும், புகார் கூறியவரும் ஐபிஎஸ் அந் தஸ்து அதிகாரிகள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய சட்டமுறைகள் குறித்தும், இருவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This