முதல்வருக்கு ராக்கி கயிறு கட்டிய பிரம்மகுமாரி இயக்க பெண்கள்

Forums Inmathi News முதல்வருக்கு ராக்கி கயிறு கட்டிய பிரம்மகுமாரி இயக்க பெண்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11674
    Kalyanaraman M
    Keymaster

    ரக்சா பந்தனை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    சகோதர, சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த, பிரம்ம குமாரிஸ் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயாவைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் கையில் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This