பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி-யை காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஐ.ஜி மீது புகார் அளித்த எஸ்.பி.யை பழி வாங்க முதல்வரும் டி.ஜி.பி.யும் செயல்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் புகாரை விசாரிக்க ஐ.ஜி-க்கு வேண்டியவர்களையே நியமித்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.