பாலியால் புகாருக்குள்ளான ஐ.ஜியை பாதுகாக்க அரசு முயல்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Forums Inmathi News பாலியால் புகாருக்குள்ளான ஐ.ஜியை பாதுகாக்க அரசு முயல்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11631
    Kalyanaraman M
    Keymaster

    பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி-யை காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஐ.ஜி மீது புகார் அளித்த எஸ்.பி.யை பழி வாங்க முதல்வரும் டி.ஜி.பி.யும் செயல்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் புகாரை விசாரிக்க ஐ.ஜி-க்கு வேண்டியவர்களையே நியமித்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This