தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11629
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்க கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி அதிக வலுவுடன் உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This