கலைஞர் நினைவு நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பது உறுதியில்லை என தமிழிசை

Forums Inmathi News கலைஞர் நினைவு நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பது உறுதியில்லை என தமிழிசை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11578
    Kalyanaraman M
    Keymaster

    வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ள கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

    திருவண்ணாமலையில் அவர் இதனை தெரிவித்தார்.

    Source : Polimer News

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This